ஈரான் – அமெரிக்கா போர் நிறுத்தம் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் இன்று (ஏப்.11) நடைபெறுகிறது. 2 வார போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இஸ்லாமாபாத்தில் ஈரான் – அமெரிக்க குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவுடன் ஈரான் அரசு தரப்பு குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தையை ஒட்டி இஸ்லாமாபாத்தில் 10,000 காவலர்கள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
- Home
- பாகிஸ்தானில் இன்று ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை
பாகிஸ்தானில் இன்று ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை
-
By admin - 3
- 0

Leave a Comment
Related Content
-
ராமதாஸிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!
By admin 2 months ago -
-
விருதுநகரில் மீண்டும் ஒரு வெடி விபத்து கோரத்தாண்டவம்: தொழிலாளி பலி; 9 பேர் படுகாயம்
By admin 2 months ago -
சிவப்பாக மாறிய ஹார்முஸ் ஜலசந்தி! போர் பதற்றத்தால் உலக நாடுகள் கடும் அதிர்ச்சி
By admin 2 months ago -
-
விண்வெளி சுற்றுலா… ரோபோக்களுடன் அரட்டை: பயண உலகில் ஆரம்பமானது புதிய சகாப்தம்
By admin 2 months ago