தமிழ்நாட்டில் அக்டோபர் 19 வரை கனமழை தொடரும்: இன்று 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.

தமிழ்நாட்டில் அக். 19 வரை மழை நீடிக்கும்: இன்று 4 மாவட்டங்களில் கனமழை

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழைப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (அக்டோபர் 14) தொடங்கி அக்டோபர் 19 வரை, மொத்தம் 6 நாட்களுக்கு ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழையின் பொதுவான நிலவரம்:

கனமழைக்கான மாவட்டங்கள் வாரியான எச்சரிக்கை:

தேதிகனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
அக். 14கோவை (மலைப் பகுதிகள்), நீலகிரி, தேனி, தென்காசி.
அக். 15திருநெல்வேலி (மலைப் பகுதிகள்), கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை).
அக். 16கோவை (மலைப் பகுதிகள்), நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கடலூர், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால்.
அக். 17கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள்.
அக். 18கோவை (மலைப் பகுதிகள்), நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்கால்.
அக். 19கோவை (மலைப் பகுதிகள்), நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்

சென்னை மற்றும் புறநகர்:

Exit mobile version