முக்கிய நிகழ்வுகளுக்கு இரங்கல் தெரிவித்து இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்றம்

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம்: வெள்ளிக்கிழமை வரை தொடர்கிறது

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

அலுவல் ஆய்வுக் குழு முடிவு:

இன்றைய முக்கிய நிகழ்வு – இரங்கல் தீர்மானம்:

Exit mobile version