இளைஞர் பளுதூக்கும் போட்டியில் பிரிதீஸ்மிதா தங்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை

ஆசிய யூத் பளுதூக்குதல்: பிரிதீஸ்மிதா உலக சாதனையுடன் தங்கம், வெள்ளிப் பதக்கம்

மனாமா, பஹ்ரைன்:

பஹ்ரைனின் மனாமா நகரில் நடைபெற்று வரும் ஆசிய யூத் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய வீராங்கனை பிரிதீஸ்மிதா போய் பளுதூக்குதலில் அற்புதமான சாதனையைப் படைத்துள்ளார்.

40 நாடுகள் பங்கேற்கும் இந்த யூத் போட்டிகளின் பெண்களுக்கான 44 கிலோ எடைப் பிரிவில், 16 வயதான ஒடிசாவைச் சேர்ந்த பிரிதீஸ்மிதா களமிறங்கினார்.

இந்தியாவின் பிற பதக்கங்கள்:

Exit mobile version