செய்திகள்

If it's Trending, it's here. Be it Politics, Social, or Global, you name it, we cover it. Keep yourself updated with everything essential to make you the smartest.

தமிழகத்தில் துரந்தர் 2 படத்தை தடை செய்ய நீதிமன்றத்தில் மனு.. இந்த ஒரு விஷயம் தான் பிரச்சனை!

சென்னை: தமிழகத்தில் தேர்தல் சூழ்நிலை நிலவி வரும் நிலையில், பாலிவுட் திரைப்படமான துரந்தர் 2 குறித்து புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. அரசியல் ரீதியான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, இந்த படத்தை தமிழகத்தில் திரையிட தடை விதிக்க…

“தங்க நகைகள் முதல் பாத்திரங்கள் வரை”. ஈரான் மக்களின் கண்ணீரைத் துடைக்க பணத்தை அள்ளி கொடுத்த காஷ்மீர் மக்கள். இந்தியாவிற்கு உருக்கமான நன்றி. வீடியோ வைரல்..!!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் மக்களுக்கு உதவும் வகையில், ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்களின் தங்கம், பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாரி வழங்கி வருகின்றனர். காஷ்மீர்…

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?

ஒரே ஒரு நாள், சில மணி நேரங்கள், ஆனால் கறைந்து போனதோ 12 லட்சம் கோடி ரூபாய். பங்குச் சந்தை எனும் கடலில் இன்று வீசிய சுனாமி என்னும் பேரழையானது, லட்சக்கணக்கான முதலீட்டாளர்களின் கனவுகளை அடித்து சென்று விட்டது. குறிப்பாக சென்செக்ஸ்…

பால் கலப்படத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16-ஆக அதிகரிப்பு – பீதியில் பொதுமக்கள்

ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவரத்தில் உள்ள லாலாசெருவு பகுதியில் அரங்கேறியுள்ள இந்தச் சோகம், ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பால் விநியோகஸ்தரிடம் பல ஆண்டுகளாகப் பால் வாங்கி வந்த 100-க்கும்…

புதுச்சேரியில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு: இண்டியா கூட்டணியில் தொடரும் இழுபறி

புதுச்சேரி: இன்றுடன் வேட்பு மனுதாக்கல் நிறைவடையும் நிலையில், இண்டியா கூட்டணியில் விடிய, விடிய பேச்சுவார்த்தை நடத்தியும் சில தொகுதிகளில் தொடர்ந்து இழுபறியே நீடிக்கிறது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அடுத்த மாதம்…

விமான நிலைய ஓடுதளத்தில் கோர விபத்து: தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி பயணிகள் காயம்!

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள லா கார்டியா விமான நிலையத்திற்கு ஏர் கனடா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று கனடாவின் மாண்ட்ரியல் நகரில் இருந்து இன்று (23.03.2026) வந்தது. அப்போது இந்த விமானம் லா கார்டியா…

இன்றைய ராசி பலன் 23 மார்ச் 2026 : 12 ராசிகளுக்கு சந்திரன் உச்ச நிலை தரும் பலன்கள்

இன்று மார்ச் 23, 2026 பங்குனி மாதம் 9ம் தேதி திங்கட் கிழமை, ரிஷப ராசியில் கார்த்திகை நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சுக்கிரன் உச்சம், சுக்கிர ராசியில் சந்திரன் என நடக்கிறது. இன்று கார்த்திகை விரத தினம். இன்று…

வாக்காளர் கவனத்திற்கு! தேர்தல் உதவி மற்றும் புகார் தெரிவிக்க அவசர எண்கள்.

முக்கியச் செய்திகள் (மார்ச் 20, 2026 நிலவரப்படி) தேர்தல் தேதி: தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறும். முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெறும். நடத்தை விதிமுறைகள்: தற்போது…

சேலத்தில் கோர விபத்து: அரசுப் பேருந்து – சரக்கு வாகனம் மோதி பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு!

சேலம்: சேலத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து தடம் மாறி சரக்கு வாகனம், இரு சக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி 30 பயணிகளுடன் இன்று 12 மணிக்கு…

ரூ. 35 கோடிக்கு அண்ணா நகர் சொத்தை விற்றார் விஜய்: அடுத்தடுத்த சொத்துக்களையும் விற்கத் திட்டம்?

சென்னையின் முக்கிய பகுதியில் இருந்த சொத்து ஒன்றை ரூ. 35 கோடிக்கு விற்றுவிட்டார் விஜய் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. பெரும்பணக்காரரான விஜய் ஏன் சொத்தை விற்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.விஜய் சொத்து: …