செய்திகள்

If it's Trending, it's here. Be it Politics, Social, or Global, you name it, we cover it. Keep yourself updated with everything essential to make you the smartest.

தமிழக கடலோர மாவட்டங்களுக்குக் குட் நியூஸ்! அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

தென் தமிழகம், வடக்கு கடலோர தமிழகத்தில் இன்றும்(ஏப். 7) நாளையும்(ஏப். 8) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:…

டிரம்பின் ஒற்றை எச்சரிக்கை: அதலபாதாளத்தில் தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.18,000 சரிந்து அதிர்ச்சி

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 115 டாலரைத் தாண்டியபோதும் , இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்றம் கண்டது. இருப்பினும், டாலர் மதிப்பு வலுப்பெற்றதால் இந்த விலை உயர்வு பெரிய அளவில் இல்லை. ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 4,650…

ஹாலிவுட் மேட்னி 26: அன்பிற்கும் பகைக்கும் இடையிலான நிழல் யுத்தம் – த நைட் ஆஃப் த ஹன்டர் (1955)

"தனது தந்​தை​யிட​மிருந்து திருட்​டுப் பணத்​தின் ரகசி​யத்தை அறிந்த இரு குழந்​தைகள், அந்​தப் பணத்தை அபகரிக்​கத் துடிக்​கும் கொடூர கொலை​காரனிட​மிருந்து தப்​பிக்​கப் போராடும் கதையே - த நைட் ஆஃப் த ஹன்​டர். (THE NIGHT OF THE…

இஸ்ரேலின் அதிரடி எச்சரிக்கை: “ஈரானியர்களே… அடுத்த 12 மணிநேரம் ரயிலில் பயணம் செய்யாதீர்கள்!” – என்ன நடக்கப்போகிறது?

டெல் அவிவ்: "ஈரான் மக்கள் ரயில்களையும், ரயில் பாதைகளையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும்" என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் இன்று…

தாவரவியல் பூங்காவில் தொட்டிகளில் பூத்து குலுங்கும் மலர்கள்

*சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு ஊட்டி : தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் மலர்கள் பூக்கத்துவங்கியுள்ளது.கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக்…

IPL 2026: கொல்கத்தா அணியில் இணைந்த மதீஷா பதிரனா – காயத்தில் இருந்து மீண்டு எப்போது விளையாடுவார்?

கொல்கத்தா: இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரனாவுக்கு ஏற்பட்ட காயம், ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ₹18 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட 23 வயதான இவர், 2026 டி20…

ஈரோட்டில் நெருப்புக் காற்று: 104 டிகிரியைத் தாண்டிய வெயில் – மக்கள் கடும் அவதி!

ஈரோடு : ஈரோட்டில் 104 டிகிரி வெயில் சுட்டெரித்ததால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.ஈரோடு மற்றும் மாவட்ட சுற்றுப்புற பகுதிகளில் கோடை சீசன் துவங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதில், கடந்த சில…

அன்னமய்யா மாவட்டம் புங்கனூர் வனப்பகுதியில் பயங்கரம் மகன் கண்முன்னே குடியாத்தம் வாலிபர் அடித்துக்கொலை

*இரவு முழுவதும் காட்டில் சடலத்துடன் தவித்த சிறுவன் திருமலை : அன்னமய்யா மாவட்டம் புங்கனூர் வனப்பகுதியில் குடியாத்தம் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியாமல் இரவு முழுவதும் காட்டில் அவரது சடலத்துடன் மகன் இருந்தது பெரும்…

பெட்ரோல் பற்றாக்குறை எதிரொலி: பாகிஸ்தான் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு!

எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் பாகிஸ்தானில் இன்று முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் போர் காரணமாக பாரசீக வளைகுடாவை…

சாதனையின் உச்சம்: ஆர்டெமிஸ் குழுவின் கண்களில் சிக்கிய அரிய சூரிய கிரகணம்.!

அரை நூற்றாண்டுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது நாசா. இதற்காக ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை நாசா தொடங்கியது. இந்தத் திட்டத்தின் படி விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்க மாட்டார்கள்; மாறாக நிலவைச்…