செய்திகள்

If it's Trending, it's here. Be it Politics, Social, or Global, you name it, we cover it. Keep yourself updated with everything essential to make you the smartest.

ராணுவத்தில் சேர்வதற்கான வயது வரம்பு 42 ஆக உயர்வு… அமெரிக்காவின் அதிரடி ‘மாஸ்டர் பிளான்’!

ஈரானுக்கு எதிரான போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அரசு தனது ராணுவ ஆள்சேர்ப்பில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதுவரை ராணுவத்தில் சேருவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 34 ஆக இருந்த நிலையில், அதனைத் தற்போது…

மூன்று மாதக் கருவை ஃப்ரிட்ஜில் வைத்திருந்த தம்பதியர்: வழக்குப்பதிவு செய்த பொலிசார்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், மூன்று மாதக் கரு ஒன்றை ஃப்ரிட்ஜில் வைத்திருந்த தம்பதியர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். கருவை ஃப்ரிட்ஜில் வைத்திருந்த தம்பதியர் பெங்களூருவில், கேரளாவைச் சேர்ந்த 23 வயது ஆண்…

`சுவரொட்டியில் பார்த்தவரை நேரில் சந்தித்தேன்’ – அனிஷ்மாவின் நீண்ட கால கனவை நனவாக்கிய சூர்யா!

சிறை படத்தின் மூலம் தமிழ் திரையுலகம் கடந்து பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருப்பவர் நடிகை அனிஷ்மா. சிறைப் பட வெற்றியைத் தொடர்ந்து, அவர் நடிப்பில் அடுத்து வெளியாகியிருக்கும் யூத் திரைப்படமும், அதில் இவர் நடித்த…

சூரியின் அடுத்த படம் உறுதியானது: ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்குகிறார்

ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'இன்று நேற்று நாளை' மற்றும் 'அயலான்' ஆகிய படங்களின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்க புதிய படமொன்று…

பெண்களுக்கு 1000 ரூபாய் திமுக தந்துட்டா? பொன்னேரி அரசு ஹாஸ்டல் மேட்டரையும் கையில் எடுத்த தமிழக பாஜக

சென்னை: பெண்களுக்கு ரூ.1,000 கொடுத்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாததோடு அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை…

“சஞ்சு சாம்சன் வந்துவிட்டார்… தோனி ஓய்வு பெற இதுவே சரியான நேரம்” – ஆகாஷ் சோப்ரா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காலத்தில் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதை அவரது ஒவ்வொரு பட ரீலீசின் போதும் பெரிதாகப் பேசி வந்துள்ளது தமிழ்ச்சமூகம். அதே போல்தான் இப்போது ஒவ்வொரு ஐபிஎல் சீசன் தொடக்கத்தின் போதும் தோனிக்கு…

விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது உப்பனாறு மேம்பாலம்: இறுதிக்கட்ட பணிகள் அதிவேகமாக தீவிரம்

*காமராஜர் சாலையில் இணைக்க பழைய பாலம் இடிப்பு புதுச்சேரி : புதுச்சேரி நகரப் பகுதியான அண்ணா சாலை, காமராஜர் சாலை, மறைமலையடிகள் சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண உப்பனாறு வாய்க்கால் மீது மேம்பாலம் அமைக்க முடிவு…

கோவை: சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டு!

கோவையில் சாலையில் கிடந்த பணத்தை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோவை தாமஸ் வீதியை சேர்ந்தவர் மணீஷ் (45). இவரது மகள் ஜான்வி (9). புலியகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு…

Tulsimala wearing rules துளசி மாலை அணியப் போகிறீர்களா? அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள்

தீவிர ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்கள் துளசி மாலை, ருத்ராட்ச மாலை போன்றவற்றை அணிவதை பார்த்திருக்கிறோம். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருப்பவர்களும் துளசி மணி மாலை அணிந்தே விரதத்தை மேற்கொள்கிறார்கள். ருத்ராட்சம் மற்றும்…

தொழில் ராசி பலன் 25 மார்ச் 2026 : புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரும்

தொழில் ராசி பலன் படி, இன்று 25 மார்ச் 2026, புதன் பகவானின் ஆதிக்கம், இன்று கும்பம், மீன ராசியில் மூன்று, மூன்று கிரகங்கள்ன் சேர்க்கை நடக்கின்றன. சுபமுகூர்த்த தினமான தொழில், வியாபாரத்தில் ஏற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும்,…