செய்திகள்

If it's Trending, it's here. Be it Politics, Social, or Global, you name it, we cover it. Keep yourself updated with everything essential to make you the smartest.

பெண்களுக்கு 1000 ரூபாய் திமுக தந்துட்டா? பொன்னேரி அரசு ஹாஸ்டல் மேட்டரையும் கையில் எடுத்த தமிழக பாஜக

சென்னை: பெண்களுக்கு ரூ.1,000 கொடுத்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாததோடு அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை…

“சஞ்சு சாம்சன் வந்துவிட்டார்… தோனி ஓய்வு பெற இதுவே சரியான நேரம்” – ஆகாஷ் சோப்ரா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காலத்தில் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதை அவரது ஒவ்வொரு பட ரீலீசின் போதும் பெரிதாகப் பேசி வந்துள்ளது தமிழ்ச்சமூகம். அதே போல்தான் இப்போது ஒவ்வொரு ஐபிஎல் சீசன் தொடக்கத்தின் போதும் தோனிக்கு…

விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது உப்பனாறு மேம்பாலம்: இறுதிக்கட்ட பணிகள் அதிவேகமாக தீவிரம்

*காமராஜர் சாலையில் இணைக்க பழைய பாலம் இடிப்பு புதுச்சேரி : புதுச்சேரி நகரப் பகுதியான அண்ணா சாலை, காமராஜர் சாலை, மறைமலையடிகள் சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண உப்பனாறு வாய்க்கால் மீது மேம்பாலம் அமைக்க முடிவு…

கோவை: சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டு!

கோவையில் சாலையில் கிடந்த பணத்தை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோவை தாமஸ் வீதியை சேர்ந்தவர் மணீஷ் (45). இவரது மகள் ஜான்வி (9). புலியகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு…

Tulsimala wearing rules துளசி மாலை அணியப் போகிறீர்களா? அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள்

தீவிர ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்கள் துளசி மாலை, ருத்ராட்ச மாலை போன்றவற்றை அணிவதை பார்த்திருக்கிறோம். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருப்பவர்களும் துளசி மணி மாலை அணிந்தே விரதத்தை மேற்கொள்கிறார்கள். ருத்ராட்சம் மற்றும்…

தொழில் ராசி பலன் 25 மார்ச் 2026 : புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரும்

தொழில் ராசி பலன் படி, இன்று 25 மார்ச் 2026, புதன் பகவானின் ஆதிக்கம், இன்று கும்பம், மீன ராசியில் மூன்று, மூன்று கிரகங்கள்ன் சேர்க்கை நடக்கின்றன. சுபமுகூர்த்த தினமான தொழில், வியாபாரத்தில் ஏற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும்,…

2026 உலக காசநோய் தினம்: நாம் அலட்சியப்படுத்தும் ஆரம்பக்கால அறிகுறிகள் என்னென்ன? நிபுணர்கள் பகிரும் முக்கியத் தகவல்கள்!

பொதுமக்களிடம் காசநோய்(TB) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக காச நோய் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அறிகுறிகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல் மற்றும் சரியான சிகிச்சை மூலம் காசநோயை வென்று காட்ட முடியும்…

காய்ச்சல் மற்றும் சளி மாத்திரைகள் உட்பட 198 மருந்துகளில் கலப்படம்…. அதிர்ச்சி தகவல்!

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான மருந்துகள் தரமற்ற முறையில் தயாரிக்கப்படுவது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய அதிரடி ஆய்வில் தற்போது…

பக்திப் பரவசம்: பேரூர் பட்டீசுவரர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

கோவை பேரூர் பட்டீசுவரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவையில் பேரூரில் சோழர்களால் கட்டப்பட்ட பழமையான பட்டீசுவர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா…

டிரம்ப் உருவம் பொறிக்கப்பட்ட 24 கேரட் தங்க நாணயம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தை வெளியிட அந்நாட்டின் நுண்கலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் 250-வது சுதந்திர ஆண்டு விழா வருகின்ற ஜூலை 4 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அன்றைய…