செய்திகள்

If it's Trending, it's here. Be it Politics, Social, or Global, you name it, we cover it. Keep yourself updated with everything essential to make you the smartest.

பாகிஸ்தானில் இன்று ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை

ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்தம் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் இன்று (ஏப்.11) நடைபெறுகிறது. 2 வார போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இஸ்லாமாபாத்தில் ஈரான் - அமெரிக்க குழுவினர் இன்று பேச்சுவார்த்தை…

கடலூரில் விஜய் பிரச்சாரம் ரத்து.. ரசிகர்கள் ஏமாற்றம்

கடலூரில் இன்று (ஏப்ரல் 11) விஜய் பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. மே நான்காம் தேதி…

அமர்நாத் யாத்திரை 2026: ஏப்ரல் 15 முதல் முன்பதிவு ஆரம்பம்!

அமர்நாத் புனித பயணம் மேற்கொள்வோருக்கான முன்பதிவு ஏப்ரல் 15 முதல் தொடங்க உள்ளது. நடப்பாண்டு அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு ஏப்ரல் 15 முதல் தொடங்கவுள்ளது. நாடு முழுவதும் உள்ள 554…

வினோஜ் பி.செல்வம் vs ஆதவ் அர்ஜுனா: “ஜனநாயகன்” படக்கசிவு விவகாரத்தில் புதிய சர்ச்சை!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவில் உருவானதாகக் கருதப்படும் 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரம், தற்போது அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது. பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம், தவெக-வின் தேர்தல்…

மினாப் 168: ரத்தத்தில் மூழ்கிய புத்தகம், ஷூ, ஸ்கூல் பேக்.. அமெரிக்காவை நடுங்க வைக்கும் ஈரானின் செயல்!

இஸ்லாமாபாத்: ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான அரசு அதிகாரிகள் குழு, அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இஸ்லாமாபாத் வந்தனர். ஈரான் அரசின் முக்கிய அதிகாரிகள் வந்த விமானத்தில் போரில் அமெரிக்க…

இன்றைய ராசி பலன் 11 ஏப்ரல் 2026 : சர்வ சித்தி யோகம் மதிப்பு மரியாதை சாத்தியம்

இன்று ஏப்ரல் 11, 2026 பங்குனி மாதம் 28ம் தேதி சனிக் கிழமை, மகர ராசியில் உத்திராடம் பின் திருவோணம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று சூரியனுக்கு 11ல் சந்திரன் அமைந்திருப்பதால் சம…

DC Vs GT: அந்த நேரத்தில் விக்கெட்டுகள் விழுந்தது தான் பின்னடைவு! – தோல்வி குறித்து அக்சர் படேல்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 8) விறுவிறுப்பான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. கடைசி வரை த்ரில்லாகச் சென்ற இந்தப் போட்டியில், டெல்லி அணி இலக்கை எட்ட முடியாமல் நூலிழையில்…

தமிழக தேர்தல் பட்ஜெட் தயார்: ரூ.1,302 கோடி ஒதுக்கீடு – அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தலுக்கான அறிவிப்பை மார்ச் 15ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவிருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியான அன்றிலிருந்தே,…

ஸ்மார்ட்போன் சந்தையில் கடும் விலை உயர்வு: போர் பதற்றம் மற்றும் AI சிப் தட்டுப்பாட்டால் 40% விலையேற்றம்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு கடந்த 10 வருடத்தில் வேகமாக வளர்ந்துள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறியுள்ளது ஸ்மார்ட்போன். பெரு நகரங்கள் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் ஸ்மார்ட்போன் பயன்பாடு…

காதல் திருமணமான இளம்பெண் மர்ம மரணம்: தற்கொலையா? தூண்டுதலா? ஆர்.டி.ஓ விசாரணைக்கு அதிரடி உத்தரவு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடும்பத் தகராறு அல்லது மன உளைச்சல் காரணமாகக் காதல் திருமணம் செய்த இளம் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாழப்பாடி அருகே உள்ள பேளூர்…