Featured
FeaturedUncategorizedஆன்மிகம்இந்தியாசெய்திகள்தமிழகம்

“இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கான பலன்களும், அதிர்ஷ்டக் குறிப்புகளும்!”

மேஷம்

aries-mesham

இன்றைய தினம் சாதாரண நாள். எதிர்பார்ப்பு இல்லாமல் என்ன வேண்டுமோ அது மட்டுமே கிடைக்கும். புதியதாக புதியதாக எந்த ஒரு யும; முயற்சியும் வேண்டாம். உடல் நலம் சீராக இருக்கும்

ரிஷபம்

taurus-rishibum

இன்றைய நாள் உங்களுக்கு உடல்நிலை சீராகும். ஊடல் ஆரோக்கியத்துடன் செயல்படுவீர்கள் அனைத்து விசயங்களிலும் சந்தோஷமான மன நிலை இருக்கும். எங்கும் எதிலும் மன நிம்மதி கூடும்.

மிதுனம்

gemini-mithunum

இன்றை நாள் மனஉளைச்சல் அதிகமாக இருக்கும். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. தேவையில்லாத எந்த விசயத்திலும் தலையிடாமல் இருப்பது நல்லது. மன அமைதி தேவை.

கன்னி

virgo-kanni

பெண்கள் இன்று சந்தோஷமான மன நிலையில் இருப்பார்கள். பெண்களாலேயே பெண்களுக்கு நல்லது நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.

மகரம்

capricorn-magaram

குடும்பத்தில் இன்று உங்களுக்கு குதூகலத்திற்கு குறைவிருக்காது. மகிழ்ச்சியான மனநிலையில் காணப்படுவீர்கள். உறவினர்களால் எதிர்பாராத ஆதாயங்களும் வந்து வாசல் கதவைத்தட்டும். ஏதை எதிர்பார்த்து காத்திருந்தீர்களோ அது உங்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

கடகம்

cancer-kadagam

இன்றைய தினம் உங்களுக்கு கனவுகள் தொல்லைகள் அதிகம் வரும். முனதில் கற்பனைத்திறன் அதிகரிக்கும். அதிக மன உளைச்சலுக்கும் ஆளாவீர்கள்.

சிம்மம்

leo-simmam

இன்றைய தினம் நீங்கள் யாரிடத்திலும் மிக கவனமாக பேசுவது நல்லது. தேவையில்லாத வம்பு வழக்குகள் வரும் வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தினரிடம் ஒற்றுமையுடன் செயல்படுவது நல்லது.

துலாம்

libra-thulam

இன்று உங்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். தேவையில்லாத வேலைகளை இழுத்து போட்டுக்கொள்ளாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. நாளின் பிற்பகுதியில் சந்தோஷமான மனநிலையில் காணப்படுவீர்கள்.

தனுசு

sagittarius-thanusu

இன்றைய நாள் உங்களுக்கு வெளியூர் பிரயாணங்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. அதனால் வீன் அலைச்சலுக்கு ஆளகாக நேரிடலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.

விருச்சிகம்

scorpio-viruchagam

இன்றைய நாள் உங்கள் பொழுதை உங்களுடைய குழந்தைகளுடன் செலவழித்து மகிழ்ச்சியான சூழ்நிலையில் இருப்பீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை மேலோங்கும். மிகவும் அன்யோன்யமாக காணப்படுவார்கள்.

கும்பம்

aquarius-kumbam

இன்றைய நாள் உங்களுக்கு கடவுள் அருள் உண்டு. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். எண்ணம் செயல் அனைத்தும் ஆன்மீக ரீதியாகவே அமையும். எதிலும் பக்தி மயமான சூழ்நிலை இன்று அமையும்.

மீனம்

pisces-meenam

இன்று உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் அக்கரை செலுத்துவது நல்லது. சிறு சிறு கோளாறுகள் வந்து தலைதூக்கலாம். குடும்பத்திலும் மனதிலும் இன்று குழப்பமான சூழ்நிலையே உருவாகும். கவனம் தேவை.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *