செய்திகள்

If it's Trending, it's here. Be it Politics, Social, or Global, you name it, we cover it. Keep yourself updated with everything essential to make you the smartest.

விருதுநகரில் மீண்டும் ஒரு வெடி விபத்து கோரத்தாண்டவம்: தொழிலாளி பலி; 9 பேர் படுகாயம்

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 9 பேர் காயமடைந்துள்ளனர். வெம்பக்கோட்டை அருகே உள்ள சத்திரப்பட்டியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான…

சிவப்பாக மாறிய ஹார்முஸ் ஜலசந்தி! போர் பதற்றத்தால் உலக நாடுகள் கடும் அதிர்ச்சி

தெஹ்ரான்: வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. எப்போது வேண்டும் என்றாலும் அங்குப் போர் மீண்டும் வெடிக்கலாம் என்ற சூழலே இருக்கிறது. இதற்கிடையே ஒட்டுமொத்த ஹார்முஸும் ரத்த நிறத்தில் மாறிய…

போதை கெத்தல்ல… அது வெறும் சாவு! பள்ளி குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டிய ‘ரியல்’ மாஸ் இதுதான்

திரைப்படம் காட்டும் தவறான உலகம் படங்களில் hero குடிக்கும்போது அது கவர்ச்சியாக காட்டப்படுகிறது. குடிக்கிறவனுக்குத்தான், குடிக்கிறவளுக்குத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள் என்ற தவறான எண்ணம் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. மனநல…

விண்வெளி சுற்றுலா… ரோபோக்களுடன் அரட்டை: பயண உலகில் ஆரம்பமானது புதிய சகாப்தம்

2026-ஆம் ஆண்டு, பயணம் என்பது வெறும் இடங்களைக் குறித்து வைக்கும் ஒரு விஷயமாக மட்டும் இருக்கப்போவதில்லை. நாம் எப்படி, ஏன் பயணம் செய்கிறோம் என்பதுதான் முக்கியம். கண்டங்கள் தாண்டி சூரிய கிரகணங்களைத் துரத்துவது முதல், மனித உருவம்…

ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி அபாயம்! கண்டுபிடிப்பதில் திணறும் ஈரான்: சர்வதேச கப்பல் போக்குவரத்துக்குப் பெரும் அச்சுறுத்தல்!

உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில், கடலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளைத் தேடும் பணியில் ஈரான் ராணுவம் கடும் சவால்களைச் சந்தித்து…

IPL 2026: தம்பி ஹர்திக் விக்கெட்டை கிண்டல் செய்து கொண்டாடிய அண்ணன் க்ருனல் பாண்டியா

மும்பை: ஐபிஎல் 2026 தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த விறுவிறுப்பான அனல் பறந்த களத்தில், மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா 40 ரன்கள்…

தேக்கடியில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள்! தொடர் விடுமுறையை கொண்டாடக் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

கூடலூர் : தொடர் விடுமுறையால், தேக்கடியில் உள்ள மலர் காண்காட்சியைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.தமிழக-கேரளா எல்லையான குமுளி அருகே உள்ள தேக்கடியில், தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து…

நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்! பேருந்து – லாரி மோதியதில் மணமகன் தந்தை உட்பட 6 பேர் பலி – விபத்தின் கோரத் தாண்டவம்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹம்பூர் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி முடிந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த குடும்பத்தினர் சென்ற பேருந்து, இன்று அதிகாலை கோர விபத்தில் சிக்கியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணமகன்…

வீரமண்ணின் பண்பாட்டுச் சுடர்! உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு இதயங்கனிந்த சித்திரை திருநாள் வாழ்த்துகள்! – வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் உருக்கமாகத் குறிப்பிட்டிருப்பதாவது,"தமிழர் பண்பாட்டின் ஆழமான அடையாளமாகத் திகழும் சித்திரை மாதத்தின் முதல் நாள், முதுவேனில் பருவத்தின் துவக்கமாக தொன்மைக்காலம்…

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பில் இருந்து டிஜிபி சந்தீப் மிட்டல் விடுவிப்பு

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பில் இருந்து டிஜிபி சந்தீப் மிட்டலை விடுவித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் கால நடைமுறைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றத்தை தொடர்ந்து, புதிய…